கலைப்பா? பெயர் மாற்றமா? ஏன் விளையாடுகிறார் ரஜினி
அவர்தான் அப்போதே சொல்லிவிட்டாரே அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று. எனில், இப்போது மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது.
அவர்தான் அப்போதே சொல்லிவிட்டாரே அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று. எனில், இப்போது மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது.
நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினி, அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஜினிக்கு முன்பாக தமிழ் சினிமாவில் தாதாசாகேப் விருது பெற்றவர்களின் பட்டியல்
நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது
ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரியை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தை நடிகர் ரஜினிகாந்த் நாடிய நிலையில், அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்ததால், ...
திரையில் காணும் ஹீரோக்களை நிஜ ஹீரோக்களாக மக்கள் கொண்டாட இயற்கை அவ்வப்போது வாய்ப்புகளை வழங்கும்
கொரோனாவை தடுக்க சுய ஊரடங்குக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்த வீடியோவில், விதிமுறைகளுக்கு எதிரான பதிவுகள் இருந்ததாக, அந்த வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.
ஞாயிறு அன்று நடைபெறும் மக்கள் சுய ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.