2.0 படத்தில் ரஜினியின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் – மேக்கிங் வீடியோ

ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள 2.0 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதில், கதாநாயகியாக எமிஜாக்சன், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில், ரஜினிகாந்த்தின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது வீடியோவை பார்க்கும்பொழுது தெரிகிறது.

 

 

Exit mobile version