சென்னை, மும்பை, பெங்களூர் பகுதிகளில் மோசடிக்கு தொடர்புடைய 5 இடங்களில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்நிலையில் 400 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டதை அடுத்து சோதனை மூலம் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 90 கோடி ரூபாய்க்கு மேல் பணம் உள்ள 36 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
க்யூ நெட் நிறுவனத்தின் தங்க காசு 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி: டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்
-
By Web Team
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! நீதிமன்றத்தையே ஏமாற்றினாரா அமைச்சர் பொன்முடி!
By
Web team
August 12, 2023
பொன்முடிக்கு கிடுக்குப்பிடி! VOLUNTEER - ஆக வந்து ஆப்பு வைத்த உயர்நீதிமன்றம்!
By
Web team
August 10, 2023
செய்வினையாகும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்! உஷாரா இருந்துக்கோங்க மக்களே!
By
Web team
August 9, 2023
”அயன்” திரைப்பட பாணியில் கடத்தல்! மாட்டிக்கொண்ட கடத்தல்காரர்கள்! சிக்கிய 10 கோடி!
By
Web team
July 22, 2023
மாட்டுனாரு அமைச்சரு! பொன்முடிக்கு ஆப்பு வைக்கும் அமலாக்கத்துறை!
By
Web team
July 17, 2023