மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு புதிய திராவிட கழகம் ஆதரவு

மக்களவை தேர்தலில் புதிய திராவிட கழகம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு புதிய திராவிட கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்காக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புதிய திராவிட கழகத்தினர் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Exit mobile version