புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்தநாள் விழாவிற்கான பொதுக்கூட்டமானது தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. நெற்று நடந்த பொதுக்கூட்டமானது வடசென்னை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி சார்பாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டைப் பகுதியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவரும் கழகத்தின் இடைக்காலப் பொதுசெயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசிய காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சொடுக்கவும்!
புரட்சித் தலைவி பிறந்தநாள் பொதுக்கூட்டம்.. எதிர்க்கட்சித் தலைவர் சிறப்புரை!
