தமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை மூன்றாம் வாரம் நடத்தப்படவுள்ளதாக கூறினார்.
கால்நடை மருத்துவ படிப்புக்கான இடங்களை அதிகரிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாயிடம் கலந்து ஆலோசிக்கப்படும் எனவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு