தம்பரம் பழைய பேருந்து நிலையத்தில், பொது பாதையை ஆகிரமித்து கடைகள் அமைத்துள்ளதாகவும், இந்த கடைகளுக்கு வருபவர்கள் இருசக்கர வாகனத்தை கடையின் முன்பே நிறுத்தி செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகிறன்றனர். நடந்து செல்ல முடியாத அளவுக்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Discussion about this post