பிரியங்கா ஷோப்ராவின் ஹேர்ஸ்டைலை கலாய்க்கும் மீம்ஸ்கள்..

ஆண்டுதோறும் ’மெட் கலா’ என்ற நிகழ்ச்சி நியூயார்க்கில் நடைபெறும்.இந்த நிகழ்ச்சியானது கல்வி நிறுவனத்திற்கு நிதி திரட்டும் வகையில் நடத்தப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் அழைப்பிதழ் வந்தால் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும்.இதில் இந்தியாவிலிருந்து தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா ஷோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸுடன் கலந்துக்கொண்டுள்ளார்.

 

இந்நிகழ்ச்சியில் வித்தியாசமான முறையில் உடைகள் அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது வழக்கம்.தற்போது பிரியங்கா ஷோப்ராவில்  ஹேர்ஸ்டைலை யோகி பாபு, செந்தில் போன்றவர்களுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

 

டுவிட்டரில் இந்திய அளவில் பிரியங்கா ஷோப்ரா ஹாஸ்டேக் ஐந்தாவது இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Exit mobile version