துர்கா பூஜையையொட்டி பிரதமர் வாழ்த்து

நாடு முழுவதும் துர்கா பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த நன்னாளில் அனைவரின் கனவுகளையும் துர்காதேவி நிறைவேற்றுவாள் என்றும், சமூகத்தில் இருந்து தீமைகள் அகற்றுவாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

துர்காபூஜை திருநாளில் அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

Exit mobile version