குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கல்லூரி வளாகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு உருவச் சிலையைத் திறந்து வைத்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிலிப்பைன்ஸ் நாட்டில் 5 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். மணிலாவில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்து செல்வதற்கான விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளதாகத் தெரிவித்தார். அதன் பின் குயிசான் என்னும் நகரில் மிரியம் கல்லூரி வளாகத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தியின் மார்பளவு உருவச் சிலையைத் திறந்து வைத்தார்.
பிலிப்பைன்சில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்
-
By Web Team
- Categories: TopNews, உலகம், செய்திகள், வீடியோ
- Tags: குடியரசுத் தலைவர்பிலிப்பைன்ஸ்மகாத்மா காந்திராம்நாத் கோவிந்த்
Related Content
சட்டமாகின வேளாண் மசோதாக்கள் - குடியரசுத் தலைவர் ஒப்புதல்; அரசிதழில் வெளியிடப்பட்டது
By
Web Team
September 27, 2020
குடியரசுத் தலைவர் மாளிகை தேநீர் விருந்துக்கு செல்லும் 7ம் வகுப்பு மாணவன்
By
Web Team
February 3, 2020
மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி
By
Web Team
January 30, 2020
சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியாத சுவடு
By
Web Team
January 30, 2020
மகாத்மா காந்தியின் 72-வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு
By
Web Team
January 30, 2020