குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக ஆளுநர்க்கு தமிழக முதலமைச்சர் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டுத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version