சென்னை மாநகராட்சி சார்பில் தியாகராயநகரில் காணும் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
பாண்டி பஜாரில், மாநகராட்சி நிர்வாகம், மாநகர காவல்துறை, ஸ்மார்ட் சிட்டி நிர்வாகம் மற்றும் பாண்டிபஜார் வியாபாரிகள் சங்கம் இணைந்து காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கிராமிய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழாவில், பறையிசையில் தொடங்கி மயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Discussion about this post