சென்னையில் பெட்ரோல் விலை 10 காசுகள் குறைந்தது

தொடந்து குறைந்து வரும் பெட்ரோல், விலை இன்றும் குறைந்து காணப்படுகிறது.  நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து 75 ரூபாய் 8 காசுகளுக்கும், டீசலின் நேற்றைய விலையில் இருந்து எந்த மற்றமும் இன்றி 69 ரூபாய் 64 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை, பீப்பாய் ஒன்றின் விலை 54 புள்ளி 35 டாலர்களாக உள்ளது.

Exit mobile version