உள்ளாட்சி அமைப்புகளுக்கு பணம் செலுத்தவில்லை – முன்னாள் அமைச்சர் இன்பதுரை காட்டம்!

லண்டன் மாநகரில் தமிழக அமைச்சர்கள் திறந்து வைத்த பென்னிகுயிக் திருவுருவ சிலைக்கு செலுத்த வேண்டிய பணத்தை லண்டனில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்தவில்லை. இதனால் அவரது சிலை கருப்பு துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக வழக்கறிஞருமான இன்பதுரை குற்றம்சாட்டி உள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை ஆட்சியரிடம் மனு அளித்த பின் இதனை அவர் தெரிவித்தார்.

Exit mobile version