திருநெல்வேலி மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது திமுக கவுன்சிலர்கள் மேயர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மக்களுக்கான அனைத்து நலத்திட்ட பணிகளிலும் மேயர் கமிஷன் வாங்குவதாகவும், எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தருவதில்லை என்றும் குற்றம்சாட்டினர். ஒவ்வொரு பணியிலும் 25 சதவீதம் வரை கமிஷன் வாங்குவதாக திமுக கவுன்சிலர்களே, மேயர் மீது குற்றச்சாட்டை முன்வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆளும் திமுக அரசின் மேயர் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளிடையே நடந்த வாக்குவாதத்தை தடுக்க முடியாமல் விழி பிதுங்கி நின்ற ஆணையர், கைகலப்பு ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக கூட்டத்தை அவசர அவசரமாக முடித்து வைத்தார்.
திமுக மேயருக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே வாக்குவாதம்!
-
By Web team
- Categories: அரசியல்
- Tags: Argumentsdmk councilorsdmk mayorthirunalveliwith
Related Content
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யட தய்யட தய்யடா! சேலத்தில் திமுக கவுன்சிலர்கள் லூட்டி!
By
Web team
August 17, 2023
மேயர் பிரியாவுக்கு தக்காளினா அலர்ஜியா? அது என் டிபார்ட்மண்ட்டே இல்லைங்க என்று தெறித்து ஓடிய மேயர்!
By
Web team
July 8, 2023
பேருந்து நிறுத்தத்தில் நிற்காத அரசு பேருந்து - திமுக அரசால் அவதிக்குள்ளாகி வரும் பொதுமக்கள் !
By
Web Team
January 24, 2023
திமுக ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கிடையே வாக்குவாதம்
By
Web Team
February 25, 2020