பொதுச்செயலாளர் பிறந்தநாளிற்கு பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் 69வது பிறந்த தினத்தையொட்டி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
YouTube video player

Exit mobile version