தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் கால முன்னேச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post