பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சென்னையில் மொத்தம் 17 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில், முன்பதிவு மையங்களை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Discussion about this post