தன்னுடைய மகளின் பெயரை வேறு யாரும் வைக்கக்கூடாது என்று வடகொரிய அதிபர் கிம் ஜொங் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அதே பெயரை வேறு யாராவது வைத்திருந்தால் அந்தப் பெயரை ஒருவாரத்தில் மாற்றும்படி உத்தரவு இட்டுள்ளார். அவரின் மகளின் பெயர் ஜூ ஏ ஆகும். இந்த நடவடிக்கை அந்நாட்டு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் வடகொரிய அதிபர் சர்ச்சைக்குரியவர்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆகவே ஜூ ஏ பெயரைக் கொண்ட மக்கள் பீதியில் உள்ளனர்.
‘எம் மவ பேர வேற யாரும் வைக்கப்புடாது’ – வடகொரியா அதிபர்!
-
By Web team
- Categories: உலகம்
- Tags: don't use my girl namenorth koreaNorth Korea president
Related Content
கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் : படைகளை குவிக்கிறது வடகொரியா!
By
Web Team
June 18, 2020
மீண்டும் அணு ஆயுத சோதனை: வடகொரிய அதிபரின் புத்தாண்டு உரை
By
Web Team
January 1, 2020
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை - வடகொரியா
By
Web Team
November 20, 2019