ஒரே நேரத்தில் ஏராளமான ராக்கெட்டுகளை செலுத்தும் திறன் கொண்ட லாஞ்சர்களை வடகொரியா மீண்டும் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. வடகொரியா அரசின் செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ராக்கெட் லாஞ்சர் கருவியின் புகைப்படத்தையும் அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ராக்கெட் லாஞ்சர் கருவியை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராக்கெட் லாஞ்சர்களை வெற்றிகரமாக சோதனை செய்த வடகொரியா
-
By Web Team
- Categories: TopNews, உலகம், செய்திகள்
- Tags: ராக்கெட்ராக்கெட் லாஞ்சர்கள்லாஞ்சர்கள்வடகொரியா
Related Content
ரஷ்யா-வடகொரியா நாட்டு அதிபர்கள் விரைவில் சந்திப்பு
By
Web Team
April 16, 2019
அமெரிக்கா-வடகொரியா இரு நாட்டு அதிபர்களும் பிப் மாத இறுதியில் சந்திப்பு
By
Web Team
January 19, 2019
நிலவின் மறுபக்கத்தை தொட்டது Change 4 விண்கலம்: சீனா சாதனை
By
Web Team
January 3, 2019
இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்
By
Web Team
November 14, 2018