நீலகிரியில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்

நீலகிரி மாவட்டம் பவானி சாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள சேதங்களை செங்கோட்டையன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். சேதமடைந்த வீடுகள் சீரமைத்து தரப்படும் என்று உறுதி அளித்த அவர், விவசாயிகள், நெசவாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார்.

 

Exit mobile version