கண்டெய்னர் கண்டெய்னரா போகுது பணம்…பாடையில் வீழ்வதோ விவசாயிகளின் பிணம்.. பரபரப்பான விவாத மேடை

நேற்று நமது நியூஸ் ஜே தொலைக்காட்சியில் ‘உரிமைக்குரல்’ விவாத நிகழ்ச்சியில் பரப்பான விவாதங்கள் நடைபெற்றது. சமீபத்தில் பெய்த கனமழையினால் டெல்டா மாவட்ட விவசாய நிலங்களில் பயிர்சேதம் அதிக அளவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கான நிவாரணத்தை உரிய முறையில் தமிழக அரசு வழங்கவேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியிருந்தார். ஆனால் அவரது வலியுறுத்தைத் துளியளவு கூட மதிக்காமல் விவசாய பெருமக்களை ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். விவசாயிகளுக்கு எதிராக இதுபோல நடக்கும் திமுகவிற்கு அழிவுகாலத்தினை விவசாயிகளெ கொடுப்பர்.

விரிவான காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சொடுக்கவும்!

YouTube video player

Exit mobile version