இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, மிக மோசமான 2-வது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ், மேலும் உருமாறி புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளது. பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த ‘சார்ஸ் கொரோனா வைரஸ் 2′ தற்போது, ‘டெல்டா பிளஸ்’ ஆக மாறியுள்ளதாகவும் இது மனித செல்களில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். புதிய வகை கொரோனா வைரசின் பாதிப்பை கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
டெல்டா வகையை சார்ந்த ‘சார்ஸ் கொரோனா வைரஸ் 2' தற்போது, ‘டெல்டா பிளஸ்' ஆக மாறியுள்ளதா!!!!
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, உலகம், செய்திகள்
- Tags: #COVID19AY.1coronaDelta Plusnewly-mutatedSars-CoV-2transmissible
Related Content
ஓட்டேரி மயானத்தை மாற்றிய அதிசயம்..சாதனைப் பெண் எஸ்தர் சாந்தி..!
By
Web team
March 8, 2023
கொரோனா பற்றித் தங்களுக்கு தெரிந்த விவரங்களை அனைத்து நாடுகளும் வெளியிட வேண்டும் - உலக சுகாதார அமைப்பு!
By
Web team
March 5, 2023
ஏய்..எப்புர்றா!...கொரோனாவிற்கு பயந்து மூன்று ஆண்டுகள் பூட்டிய வீட்டில் வாழ்ந்த பெண்!
By
Web team
February 23, 2023
சீனாவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!
By
Web Team
January 26, 2023
கொரோனாவை கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் சீனா!
By
Web Team
January 23, 2023