தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது, தென்காசி தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பதிலாக, கசடுகள் கழிவுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். சட்டப்பேரவையில் தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தென்காசி நகராட்சியில் குறைந்த அளவு மக்கள் தொகை இருப்பதால் அங்கு கசடுகள் கழிவு திட்டம்செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கம் அளித்தார்.
தென்காசி தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பதிலாக புதிய திட்டம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: அமைஅமைச்சர் எஸ்.பி வேலுமணிதாள சாக்கடை திட்டம்
Related Content
முகக்கவசம் அணியாதோரிடம்..! - அமைச்சர் வேலுமணியின் ஐடியா
By
Web Team
September 9, 2020
காமராஜரை போல் முதலமைச்சர் பழனிசாமி செயல்படுகிறார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
By
Web Team
March 16, 2020
உள்ளாட்சித் துறைக்கு ரூ.2,831 கோடி மதிப்பில் புதிய அறிவிப்புகள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
By
Web Team
March 16, 2020
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மேம்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
By
Web Team
February 21, 2020
குடிநீருக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
By
Web Team
February 18, 2020