நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது பேசிய பட்ஜெட் உரையில் வருமானவரியின் உச்சவரம்பினை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக இதற்கு முன்பு இருந்து வந்த வருமானவரியின் உச்சவரம்பான ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 7 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளார். மேலும் அதே பழைய வரி வரம்பில் உள்ளவர்கள் 3 லட்சம் வரைக் கட்டத்தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது பலதரப்பட்ட மக்களிடையே வரவேற்பினைப் பெற்றுள்ளது.
புதிய வருமான வரியின் உச்சவரம்பு 7 லட்சமாக உயர்வு! – நிர்மலா சீதாராமன்
-
By Web team
- Categories: இந்தியா
- Tags: #newincometaxbudgetbudget 2023Income Tax
Related Content
வங்கிக் கணக்கில் 10 லட்சத்துக்கு மேல் இருந்தால் கண்காணிப்படுவர் உஷார்! - வருமானவரித்துறை!
By
Web team
April 28, 2023
ஏப்ரல் 1 லிருந்து பான் கார்டு செயலற்றதாகிவிடும்!
By
Web team
February 15, 2023
வருமான வரித்துறையினர் சோதனை !
By
Web team
February 14, 2023
பட்ஜெட் எப்படி உருவாகிறது?
By
Web team
February 3, 2023
விளையாட்டுத் துறைக்கு பட்ஜெட்டில் ரூபாய் 3,397 கோடி ஒதுக்கீடு!
By
Web team
February 2, 2023