News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பிகில் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்..

Web Team by Web Team
July 16, 2019
in TopNews, சினிமா, செய்திகள்
Reading Time: 1 min read
0
பிகில் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்..
Share on FacebookShare on Twitter

பிகில் திரைப்படத்தில் கல்லூரில் படிக்கும் பிஸியோதெரப்பி மாணவியாக நயன்தாரா நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் குறித்த எதிர்பாராத அப்டேட்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் . தற்போது பிகில் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கல்லூரியில் படிக்கும் பிஸியோதெரப்பி மாணவியாக நயன் நடிக்கிறார்.

‘பிகில்’ படத்தில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடிக்கும் மைக்கெல் கதாபாத்திரத்தின் முன்னாள் காதலியாக நயன்தாரா நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் கதாநாயகியின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருப்பதாகவும்,விறுவிறுப்பாக உருவாகும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இப்பபடத்தில் விஜய், நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக், இந்தூஜா மற்றும் ஜாக்கி ஷிராஃப் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

Tags: bigilNAYANTHARAthalapathy 63Vijay
Previous Post

மழைவேண்டி ஒமருடைய அய்யனார் கோவிலில் குதிரைஎடுப்பு திருவிழா

Next Post

விவசாயிகள், சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டத்திற்கு அனுமதி இல்லை-அமைச்சர் சி.வி.சண்முகம்

Related Posts

பிரபல நடிகர் சரத்பாபு மரணம்!
சினிமா

பிரபல நடிகர் சரத்பாபு மரணம்!

May 22, 2023
ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி ரஷ்ய கலைஞர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு !
தமிழ்நாடு

ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி ரஷ்ய கலைஞர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு !

January 23, 2023
நயன்தாராவின் நெற்றிக்கண்!
TopNews

நயன்தாராவின் நெற்றிக்கண்!

July 29, 2021
நடிகர் விஜய் அபராதம் செலுத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!!ஏன்??
Top10

நடிகர் விஜய் அபராதம் செலுத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!!ஏன்??

July 14, 2021
பிகில் படம் பார்த்தபடி சிறுவனுக்கு சிகிச்சை… வைரல் செய்தி
TopNews

பிகில் படம் பார்த்தபடி சிறுவனுக்கு சிகிச்சை… வைரல் செய்தி

July 8, 2021
Singer Vijay: பம்பாய் சிட்டி தொடங்கி குட்டி ஸ்டோரி வரை – பாடகராகவும் செல்ஃபி புள்ள வெறித்தனம்
Top10

Singer Vijay: பம்பாய் சிட்டி தொடங்கி குட்டி ஸ்டோரி வரை – பாடகராகவும் செல்ஃபி புள்ள வெறித்தனம்

June 21, 2021
Next Post
விவசாயிகள், சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டத்திற்கு அனுமதி இல்லை-அமைச்சர் சி.வி.சண்முகம்

விவசாயிகள், சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டத்திற்கு அனுமதி இல்லை-அமைச்சர் சி.வி.சண்முகம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version