நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இல்லை என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் ஆதரிப்பதால் மோடி மீண்டும் பிரதமராவது உறுதி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத ரீதியாக கமலஹாசன் கூறிய கருத்து கண்டிக்கதக்கது என கூறினார்.
Discussion about this post