Tag: premalatha vijayakanth

பிராந்திய மொழிகளில் நீதிமன்றத் தீர்ப்புகள் வருவது நல்லது: பிரேமலதா விஜயகாந்த்

பிராந்திய மொழிகளில் நீதிமன்றத் தீர்ப்புகள் வருவது நல்லது: பிரேமலதா விஜயகாந்த்

ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் அந்தந்த பிராந்திய மொழிகளில் தீர்ப்புகள் வருவது நல்லது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்-பிரேமலதா விஜயகாந்த்

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்-பிரேமலதா விஜயகாந்த்

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவர் – பிரேமலதா விஜயகாந்த்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவர் – பிரேமலதா விஜயகாந்த்

நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இல்லை என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் ஆதரிப்பதால் மோடி மீண்டும் பிரதமராவது உறுதி என தேமுதிக பொருளாளர் ...

சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்-பிரேமலதா விஜயகாந்த்

சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்-பிரேமலதா விஜயகாந்த்

22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் அனைத்து பிரச்னைக்கும் திமுக-காங். கூட்டணியே காரணம்-பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தின் அனைத்து பிரச்னைக்கும் திமுக-காங். கூட்டணியே காரணம்-பிரேமலதா விஜயகாந்த்

தமிழின படுகொலை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்னைக்கும் திமுக- காங்கிரஸ் கூட்டணியே காரணம் என்று பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

பெண்கள், இளைஞர்கள் அதிமுக கூட்டணிக்கு வரவேற்பு – பிரேமலதா விஜயகாந்த்

பெண்கள், இளைஞர்கள் அதிமுக கூட்டணிக்கு வரவேற்பு – பிரேமலதா விஜயகாந்த்

பெண்களின் வாக்கு வங்கி அதிமுக கூட்டணிக்கு இருப்பதால் 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதி என்று, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கணிப்பு குறித்து மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை – பிரேமலதா விஜயகாந்த்

கருத்துக்கணிப்பு குறித்து மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை – பிரேமலதா விஜயகாந்த்

கருத்துக் கணிப்பு எல்லாம் பொய் என்றும் அவை கருத்து திணிப்பு என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பழனிசாமி ஆட்சியில் தமிழகம் மின்வெட்டில்லா மாநிலமாக திகழ்கிறது-பிரேமலதா விஜயகாந்த்

பழனிசாமி ஆட்சியில் தமிழகம் மின்வெட்டில்லா மாநிலமாக திகழ்கிறது-பிரேமலதா விஜயகாந்த்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகம் மின்வெட்டில்லா மாநிலமாக திகழ்வதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

பாமக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு

பாமக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்தை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திமுக மீது பிரேமலதா விஜயகாந்த் சரமாரி குற்றச்சாட்டு

திமுக மீது பிரேமலதா விஜயகாந்த் சரமாரி குற்றச்சாட்டு

தஞ்சை மக்களவை தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நடராஜன் மற்றும் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் காந்தி ஆகியோரை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். 

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist