இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியை கவுரவித்த கூகுள்

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளான இன்று மருத்துவமனை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரும் முத்து லட்சுமி ரெட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை கவுரவிக்கும் விதமாக கூகுள் இயங்குதளம், முத்துலட்சுமியின் ‘டூடுல்’ஐ தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Exit mobile version