மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 158 புள்ளிகள் உயர்ந்து, 59 ஆயிரத்து 708 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 45 புள்ளிகள் சரிந்து, 17 ஆயிரத்து 616 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 440 உயர்ந்து, ஒரு சவரன் 43 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மும்பை பங்குச் சந்தை நிலவரம்!
-
By Web team
- Categories: இந்தியா
- Tags: mumbaisensexstatusstock market.
Related Content
டெலிவிரி ஏஜெண்டுகளுக்கு ரிலாக்ஸ் ஸ்டேஷனை.. அமைத்த இன்ஃப்ளூயன்சர்..! நன்றி சொல்லும் மக்கள்..!!
By
Web team
July 14, 2023
ஒரு பிச்சைக்காரர்ட்ட இம்புட்டு பணமா? 7.5 கோடி வைத்திருக்கும் பணக்கார பிச்சைக்காரர்!
By
Web team
July 8, 2023
உலகின் பணக்கார நகரங்கள் பட்டியலில் நியூயார்க் முதலிடம்.. அப்போ இந்தியாவில்?
By
Web team
April 20, 2023
மும்பை பங்குச் சந்தை நிலவரம் (02.02.2023 ) !
By
Web team
February 3, 2023
கடை முன் கம்பை நட எதிர்ப்பு தெரிவித்த பெண்! சரமாரியாக பெண்ணைத் தாக்கிய நபர்!
By
Web team
September 1, 2022