மும்பை பங்குச் சந்தை நிலவரம் (02.02.2023 ) !

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயர்ந்து, 59 ஆயிரத்து 932 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5 புள்ளிகள் சரிந்து, 17 ஆயிரத்து 610 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Exit mobile version