தர்மம் வென்றது.. அன்றும் இன்றும் என்றும் அதிமுக ஒரே அணிதான் – முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி!

எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார். பொதுக்குழுத் தீர்மானத்தின் மீதான இந்த தீர்ப்பானது தர்மம் வெற்றி பெற்றதை காட்டுகிறது. தர்மம் வென்றது என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக இரண்டு அணியெல்லாம் இல்லை, ஒரே அணி தான். அது அன்பு சகோதரர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் தலைமையில் இயங்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான் என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version