விவசாயிகள் நலன் கருதி, தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும் எனவும் அது 100 மெட்ரிக் டன் அரவைத்திறனுள்ளதாக இருக்கும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டபேரவையில் விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Discussion about this post