அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கே.பி.தொட்டி கிராமத்தை சேர்ந்த அண்ணன், தங்கை முறையான இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். பெரியோர்களின் சம்மதம் கிடைக்காது என்று புரிந்து கொண்டு சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஊரை விட்டு வெளியேறி உள்ளனர்.
இரண்டு பேரையும் தேடி பிடித்த பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோர் ஊர் பஞ்சாயத்து முன் நிறுத்தி கடுமையாக தாக்கினார். தொடர்ந்து இரு தரப்பையும் சமாதானம் செய்து மைனர் காதலர்கள் இரண்டு பேரையும் பஞ்சாயத்தார் பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.
Discussion about this post