தமிழகத்திற்கு வழக்கமாக ஒதுக்கீடு செய்யும் நிலக்கரியை விட கூடுதலாக ஒதுக்கீடு செய்து தருமாறு, டெல்லியில் மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மரியாதை நிமித்தமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், அமைச்சர் தங்கமணி சந்தித்துப் பேசினார்.
Discussion about this post