விக்ரஹா ரோந்துக் கப்பல் கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு
சென்னையில், அதிநவீன ரோந்துக் கப்பல், ஐ.சி.ஜி விக்ரஹா-வை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தார்.
சென்னையில், அதிநவீன ரோந்துக் கப்பல், ஐ.சி.ஜி விக்ரஹா-வை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தார்.
75 சதவீத பேருந்துகள் மட்டுமே இன்று இயக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்த கருத்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் ஐயப்பன்தாங்கல் அருகே, தமது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க கோரி காலில் விழுந்த பெண்ணை திமுக அமைச்சர் அலட்சியபடுத்திய சம்பவம் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
பொள்ளாச்சியில் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கட்டடத்திற்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமைலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கே தெரியும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார்.
கட்டுப்பாட்டு பகுதி இல்லாத மண்டலமாக தண்டையார்பேட்டை திகழ்வதாக அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மொழி திணிப்பைதான் எதிர்க்கிறோமே தவிர, மொழி கற்பதை எதிர்க்கவில்லை என தமிழக பாஜக தலைவர் முருகனுக்கு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார்.
தரகர் மூலமாக இ-பாஸ் பெறுபவர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை மேற்கொண்டார்.
© 2022 Mantaro Network Private Limited.