பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அமைச்சர் எஸ் பி வேலுமணி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அமைச்சர் எஸ்பி.வேலுமணி, வேட்பாளர் மகேந்திரன் 5000 கோடி ரூபாய்க்கு மேலான நலத்திட்டங்களை தொகுதிக்கு செய்து கொடுத்தவர் என்றும், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சிறப்பாக பணியாற்றியவர் என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post