Tag: அதிமுக வேட்பாளர்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிப் பெற்றுள்ளார்.

நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்தமிழ்செல்வன் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட தேமுதிகவினர் முடிவு

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட தேமுதிகவினர் முடிவு

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு, அரியலூர் மாவட்ட தேமுதிகவினர் பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அதிமுக வேட்பாளர் மோகனின் வெற்றி பிரகாசமாக உள்ளது: அமைச்சர் காமராஜ்

அதிமுக வேட்பாளர் மோகனின் வெற்றி பிரகாசமாக உள்ளது: அமைச்சர் காமராஜ்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மோகனின் வெற்றி பிரகாசமாக உள்ளது என்று, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர் ராஜேஷ், மினி மாரத்தான் ஓட்டம் மேற்கொண்டு பிரசாரம்

அதிமுக வேட்பாளர் ராஜேஷ், மினி மாரத்தான் ஓட்டம் மேற்கொண்டு பிரசாரம்

சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜேஷ், மினி மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் தீவிர பிரசாரம்

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் தீவிர பிரசாரம்

காஞ்சிபுரம் மக்களவை மற்றும் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சி.வி.ராதா கிருஷ்ணன் ஆகியோர் ...

திமுக-காங். ஆட்சியில், தமிழகத்திற்கு எந்த நலனும் செய்யவில்லை: அதிமுக வேட்பாளர்

திமுக-காங். ஆட்சியில், தமிழகத்திற்கு எந்த நலனும் செய்யவில்லை: அதிமுக வேட்பாளர்

திமுக - காங்கிரஸ் ஆட்சியில், தமிழகத்திற்கு எந்த நலனும் செய்யப்படவில்லை என தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் கூறியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்: அதிமுக வேட்பாளர்

நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்: அதிமுக வேட்பாளர்

நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.

தேனி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வாக்கு சேகரிப்பு

தேனி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வாக்கு சேகரிப்பு

மதுரை அலங்காநல்லூரில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அமைச்சர் எஸ்பி.வேலுமணி பிரசாரம்

அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அமைச்சர் எஸ்பி.வேலுமணி பிரசாரம்

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அமைச்சர் எஸ் பி வேலுமணி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist