உத்தரகாண்ட் மாநிலத்தில் தியெரடு என்கிற கிராமத்தில் சர்மாவும் அவருடைய மனைவி டிம்பிளும் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். சில மாதங்களில் குழந்தையும் பிறந்தது. சில நாட்களில் சண்டையும் கூடவே தொடங்கியது. ஒரு நாள் சண்டையில் கணவன் மனைவியை அடிக்க பிரச்சனை விஸ்வருபம் எடுக்க ஆரம்பித்தது.
இந்த விசயம், மனைவி டிம்பிளோட உறவினர்க்கு தெரியவர, பிறந்த வீட்டுக்கே போய்விடலாம் என்று டிம்பிளே முடிவு எடுத்து சென்று விட்டார். மாதங்கள் கடந்தது. விவகாரத்தும் கூடவே கடந்தது. கடைசியாக விவகாரத்தும் முடிந்தது.
பின்பு, கணவன் சர்மா, மனைவி டிம்பிளோ பிரிந்து இருக்க முடியாமல் மனம் உருகி நேரில் சென்று மனைவியை பார்க்க ஆரம்பித்தார். ஆனால், மனைவியோ மறுப்பு தெரிவித்து விட்டார். இதை பற்றி டிம்பிளே சகோதரர் சுனிலுக்கு போன் செய்து “என் கணவர் என்னைய பார்க்க வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்கிறார்” என சொல்லியுள்ளார்.
இதை கேட்ட சுனில் கோபம் அடைந்து, சர்மாவுடன் சண்டை பெரியளவில் நடந்தது. அதன் பிறகு ஆத்திரத்தில் சர்மா, சுனிலை கத்தியால் குத்தி விட்டு தப்பித்து ஓடிவிட்டார்.
இதை பற்றி போலிஸ் விசாரணை செய்தது, அதில் பவன் சுனிலை குத்தி விட்டு தப்பியோடிய காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது, தலைமறைவாக உள்ள பவனை தேடி வருகிறோம் என காவல்துறை கூறியுள்ளது.
Discussion about this post