அதிமுக, பாஜக கூட்டணியை பிளவுபடுத்த பலர் முயற்சித்து கொண்டு இருப்பதாகவும், அந்த முயற்சி நிச்சயமாக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதுவரை திமுகவை கடுமையாக தாக்கிவிட்டு, தற்போது, தாங்கும் நிலையை பார்த்தால் வேடிக்கையாக இருப்பதாக குறிப்பிட்டார்.
Discussion about this post