மன்மோகன் சிங் பிறந்தநாள்: பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 87-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறந்தநாளை கொண்டாடும் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில்  பக்கத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ள பிரதமர், மன்மோகன் சிங், ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version