முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 87-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறந்தநாளை கொண்டாடும் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பக்கத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ள பிரதமர், மன்மோகன் சிங், ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Best wishes to our former Prime Minister Dr. Manmohan Singh Ji on his birthday. I pray for his long and healthy life.
— Narendra Modi (@narendramodi) September 25, 2019