கமல்ஹாசனுக்கு மம்தா பானர்ஜி பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் கமல்ஹாசனுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்குவதற்கு முன்பு மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களை சந்தித்து பேசினார்.

அப்போது ஏற்பட்ட நட்பு காரணமாக இன்று தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடும் கமல்ஹாசனுக்கு மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Exit mobile version