83 ஆண்டுகள் பழமையான ஸ்ரீநாக சாய் மந்திர் ஆலயத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா நாளை நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் ஆலய நிர்வாகிகளும், பக்தர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கும்பாபிஷேக திருவிழாவின் ஒரு பகுதியாக கடந்த நான்கு நாட்களாக ஹோம குண்டங்கள் அமைத்து வேதமந்திரங்கள் ஓதப்பட்டு வருகிறது. நாளை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும், இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் நாகசாயி அறக்கட்டளையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஸ்ரீநாக சாய் மந்திர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: at Srinaga Sai MandirkovaiMaha KumbabhishekamTemple
Related Content
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கோவையில் தாமதிக்கப்படும் பணிகள்! - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்!
By
Web team
August 28, 2023
தொடரும் காவலர்களின் தற்கொலைகள்! டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலையின் பின்னணி என்ன?
By
Web team
July 7, 2023
உணவுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம்! மாவட்டங்களில் கோவை நம்பர் ஒன்!
By
Web team
June 8, 2023
வழிபாட்டுத் தலங்களுக்கு ஹெலிகாப்டர் பயணம் எனக் கூறி நூதன மோசடி! பாத்து பக்தர்களே! எச்சரிக்கும் சைபர் க்ரைம்!
By
Web team
April 27, 2023
ஈஷாவில் மகா சிவராத்திரி விழாவை தொடங்கி வைத்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !
By
Web team
February 19, 2023