மதுரை சித்திரை திருவிழா – நாளை துவக்கம் – நிகழ்வுகளின் பட்டியல்!

நாளையிலிருந்து (22.04.2023) சித்திரைத் திருவிழா தொடங்குகிறது.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பெருவிழாவின் நிகழ்வுகளின் பட்டியல் : 

முதலாம் திருநாள் – கொடியேற்றம் – கற்பகவிருட்சம் – சிம்ம வாகன உலா

இரண்டாம் திருநாள் – பூத – அன்னவாகன உலா

மூன்றாம் திருநாள் – கைலாசபர்வதம் – காமதேனு வாகன உலா

நான்காம் திருநாள் – தங்கப்பல்லக்கு உலா

ஐந்தாம் திருநாள் – தங்கக்குதிரை வாகன உலா – வேடர்பற்லீலை

ஆறாம் திருநாள் – ரிஷபவாகன உலா – சைவ சமய ஸ்தாபித வரலாற்றுலீலை

ஏழாம் திருநாள் – நந்திகேசுவரர் – யாளி வாகன உலா

எட்டாம் திருநாள் – ஊடல் உற்சவம் – பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா

ஒன்பதாம் திருநாள் – திக்கு விஜயம் – இந்திர விமான உலா

பத்தாம் திருநாள் – திருக்கல்யாணம் – பூப்பல்லக்கு உலா

பதினொன்றாம் திருநாள் – திருத்தேரோட்டம் – சப்தாவர்ணச்சப்பர உலா

பன்னிரெண்டாம் திருநாள் – தேவந்திர பூஜை – ரிஷப வாகன உலா

 

Exit mobile version