திருடன் போலீஸ் விளையாட்டு? கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை !

இளைஞர்களையும், சிறுவர்களையும் மதுபோதைக்கு அடிமையாக்க துடிக்கும் திராவிட மாடல் அரசு, தெருவுக்கு தெரு மதுபானக்கடை, சந்து பொந்துகளிலெல்லாம் கள்ளச்சந்தை திறப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுபானங்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்த நிலையில் மதுபான கள்ளச்சந்தையை ஒழிக்க காவல்துறையை சேர்ந்த பயிற்சி எஸ்ஐ-க்கள் களமிறக்கப்பட்டு தேடுதல் வேட்டை 650க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள், 7 செல்போன்கள், மதுபானம் விற்பனைக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல்

Exit mobile version