வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் அங்கி அணிய வேண்டுமென்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேசிய கம்பெனி சட்ட வாரியத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், கட்டாயமாக வழக்கறிஞர் அங்கி அணிய வேண்டும் என்ற தேசிய கம்பெனி சட்ட வாரிய உத்தரவை ரத்து செய்யக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேசிய கம்பெனி சட்ட விதிகளில், ஆடை கட்டுப்பாடு தொடர்பாக எவ்வித அதிகாரமும் வழங்கப்படாத நிலையில், வழக்கறிஞர் அங்கி அணிய வேண்டுமென்று உத்தரவிட முடியாது என்று தெரிவித்து, 2017ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் இனி அங்கி அணிய கட்டாயமில்லை!
-
By Web team
Related Content
வாகனத்திற்கு ஆவணங்கள் இருக்கா? கேட்ட SI முகத்தில் குத்து விட்ட வக்கீல் அரெஸ்ட்
By
Web team
March 4, 2023
தமிழகத்தில் மறுசுழற்சி பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட கோர்ட்-ஐ அணிந்த பிரதமர்!
By
Web team
February 9, 2023
தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளையின் 130-வது பிறந்த நாள்
By
Web Team
October 12, 2021
வழக்கறிஞரை கொடூரமாக கொலை செய்த ரவுடி கும்பல் - சிசிடிவி காட்சிகள்
By
Web Team
October 5, 2020
புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் திருமணத்தை தள்ளி வைத்த வழக்கறிஞருக்கு இன்று திருமணம்
By
Web Team
September 11, 2019