காலத்திற்கேற்ற கருவிகளை அறிவியல் தொழில்நுட்பத்தினால் மட்டுமே தர முடியும் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் வகையில் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
Discussion about this post