உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கும்பமேளா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில், மௌனி அமாவாசையை ஒட்டி, திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். இதன் வான்வழிக் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.