முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி தந்தை மரணம்.. கழகப் பொதுச்செயலாளர் இரங்கல்..!

அதிமுக முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே.டி.இராஜேந்திர பாலாஜி அவர்களின் தந்தை வயது முதிர்வால் இயற்கை எய்தியுள்ளார். இத்துயரச் சம்பவத்திற்கு முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version